பக்கம் எண் :

சீறாப்புராணம்

815


முதற்பாகம்
 

முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பாதங்களில் வணங்கி ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூ லுல்லாஹிழு யென்னுங் கலிமாவை முழங்கும்படி கூறிப் பத்தியானது பெறும் வண்ணம் தொழுகை முதலியவைகளைக் கற்றுத் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தில் அன்போடும் எவ்விடங்களும் துதிக்க ஈமான் கொண்டு இசுலாத்தில் இணங்கி இருந்தார்.