O போகமாட்டேன் என்று பொழுது - அடம்பிடித்து அழுததைப்போல் போகவில்லை பொழுது என்பர் ‘பொறி’ இல்லா இளைஞர் சிலர் ... அன்றைய அரேபியாவின் இன்றைய வார்ப்புகள் ! O முகம்மதுவோ ... பொழுது போகவில்லை என்று எண்ணாமல் - பொழுது போதவில்லை என்பார். காலக்குரல் O பொம்மையாய் விழுந்த மனிதக் குழந்தை பொம்மையின் காலில் பொழுதும் விழுந்தது. O பொம்மை உணர்த்தும் பெரியோன் இருக்க - பொம்மையே பெரியோன் என்றது உலகம் ! |
|
|