O ஆட்சியை அமைத்தான்; அடுத்த தேர்தல் வருகிற வரைக்கும் ஆட்சியாளரின் அடிமையாய் ஆனான் ! O படைத்ததற்கெல்லாம் அடிமையாய் ஆனான் பாவம் மனிதன் ! O சேர்ந்தவரெல்லாம் சிலைகளை வணங்கினர் ; முகம்மதுவோ முகத்தைத் திருப்பினார் ! O சிலைகளின் முன்னால் உணவினைப் படைத்தனர். அவைகளைச் சிலைகள் செரித்து விட்டிருந்தால் ... மறுநாள் உணவினை படைப்பவர் வருவரா ? O இப்படிப் படைத்த உணவினை உண்டனர் ; |