செவிவயலில் சிந்துகிற ... உலகக்கல்வி பெறாத அவரை ‘உம்மீ’ நபிகள் என்றனர் உயர்ந்தோர் ! O பெருமானார் உண்மைக்கு மாறாக உரைத்ததில்லை. காரணம் ... முகம்மது - இயற்கையாய் இருந்தார் ! O மூக்குத்திகளை விட மூக்குகளுக்கே - அவர் முக்கியத்துவம் தந்தார் ! புறம் கூறல் அவருக்குப் பழக்கம் இல்லை. O புறம் கூறுகிறவர்கள் சத்தமின்றிக் கடிக்கும் சாரைப்பாம்புகள் ! O சூடிக் கொடுத்த ஆண்டாள் நாச்சி சுட்டிச் சொல்லுவாள் ... புறங்கூறுதலைத் |