‘தீக்குறள்’ என்று செய்யாதன செய்யோம் என்றாள் ! O பஞ்சமா பாதகங்கள் இந்த - வாக்கியத்தில் வசமான பின்னர் தீக்குறளைச் சென்றோதோம் என்றாள் ! ஆறாவது பாதகம் இது பஞ்சமா பாதகத்தில் பதுங்காதது ! O முகம்மதுக்கும் எப்போதோ கோபம் வரும் ; ஆனால் சொற்களுக்குப் பற்கள் முளைத்திருக்காது ! O அவருக்கு இனிப்பே ... உதடுகளாகிப்போனது ! இயல்பே பணிவாய் ஆனது ! O கோபுரஉச்சியோ ... குடிசை முற்றமோ ... எல்லா இடங்களிலும் இடம்பிடிக்கும் |