மனைவிகள் எல்லாம் விலை மகளிர் ! O நம்பிக்கை இல்லாத மருத்துவ மனைகளில் ... மருத்துவர்கள் எல்லாம் கொலைகாரர்கள் ! O நம்பிக்கை இல்லாத வங்கிகளில்... காசாளர்களெல்லாம் கொள்ளைக்காரர்கள் ! O நம்பிக்கை தீபத்தம்பம் நலிந்து கிடக்கிறது ! வெட்டி அதை விறகாக்குவதற்காக வௌவால்கள் புறப்பட்டு விட்டன ... O வேப்பமரம் நோயிலே கிடக்கிறது - வைத்தியனோ பாயிலே கிடக்கிறான் ! காவல் காக்கிற அய்யனாரோ தன்னைக் |
|
|