களவு செய்தவர்களிடம் ... கண்களையாவது தந்துவிடுமாறு கதறி வேண்டுகிறார். O நம்பிக்கை சிதைந்துவருகிற நாட்களில் ... நாயகத்தை நினைக்கிறோம் ‘அல் அமீன்’ ‘அல் அமீன்’ அவர் - ‘அல் அமீன்’ மாத்திரம் அல்லர் ‘அஸ்ஸாதிக்’ (உண்மை உரைப்பவர்) O அந்த நாள் மக்காவில் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்ற இயலாத பொருளுக்கெல்லாம் பாதுகாப்பு பெட்டகம் நாயகம் அவர்களே ! O மூத்தோர் முகம்மது முறைப்படி எங்கும் படித்திடவில்லை. பல்கலைக் கழகம் எங்காவது பாடம் பயில பள்ளிக்கு வருமா? |