வகிடு எடுக்கிற வேலையை மற்றவர்களுக்கு விட்டு விட்டார் தாம் தனித்து நின்றார் ! O அரபு மண்ணில் அடிக்கடி நடக்கும் வீரவிளையாட்டுக்களால் ... வெள்ள மழையில் வேரழுகிச் சாகும் கீரைப் பாத்திகள் போல் ... கிழிந்தன குடும்பங்கள் ! O பார்த்தனர் தலைவர்கள் ; பதைத்தனர் சில பேர். பட்டுப்புடவை முழுவதுமாக சரிந்திருந்தாலும் ... சரிகை உறுத்தலை உணராத உடல்களே இங்கு - அதிகம் ! O பரிசோதிக்கப்பட வேண்டிய பழந்தமிழ் உடல்கள் இங்கே அதிகம் என்பேன் ... |