O புதுப்பிக்கும் வேலை புலர்ந்த போது ... கருங்கல் அதனைக் கழற்றி எடுத்தனர் ! O இருந்த இடத்தில் அதனைப் பொருத்தும் பெருமை நமக்கென அனைவரும் இருந்தனர் ! O ஆலயப் பணியோ நிகழ்ந்து நிறைந்தது. O இருந்த இடத்தில் ‘ஹஜ்ருல் அஸ்வத்தை’ வைப்பது நீயா நானா பார்ப்போம் கலகம் மூண்டது ! O பெரியவர் ஒருவர் கருதியே சொன்னார் ... வழி ஒன்றினையே ! O மறுநாட் காலை காஃபாவின் |
|
|