வாயில் வழியாய் முதன் முதலாக வருபவர் எவரோ அவரின் தீர்ப்பை அனைவரும் ஏற்போம் என்றார் அவரும். O எல்லாத் தலைகளும் ஒரு நொடிப் பொழுதில் தாழப் பறந்தன ! O அல்லாஹ்வின் அற்புதம் மறுநாள் ஆங்கே விதையாய் விழுந்தது ! O காலை விடிந்தது. கதிரும் எழுந்தது. முகம்மது முஸ்தபர் முகிலைக் கிழித்தார் ; முறுவல் பூத்தார் ! O குறைஷிகள் முகத்தில் சங்கு சக்கரம் சதுரம் அடித்தது ! |
|
|