O தாஹிரா என்ற பதத்திற்கு ... பரிசுத்தமானவர் என்பது பொருள் ! O கதீஜா அம்மா வெட்டி எறிந்தால் கால் நகமும் கூட விலைக்குப் போகும் ! அவ்வளவானச் செல்வச் செழுமை. O மக்கமா நகரிலிருந்து விற்கப் போகும் பண்டத்தில் பாதி கதீஜா அம்மா கைப்பொருள் ஆகும் ! O இரண்டு தடவை இவர் - மணம் முடித்திருந்தும் கணவர் இருவரும் காலம் ஆயினர் ! |
|
|