O அன்னை கதீஜாவின் உத்தம குணங்களால் ஒருசில பேர்கள் கவரப்பட்டதும் உண்மைதான் என்பேன் ! O கைத்தலம் பற்ற கணக்கற்றவர்கள் கருதி இருந்தனர் ! O ஆண்மான்களைத் தூதுவிட்டால் அருகம்புற்களைத் தாண்டாதென்று அடிமைப் பெண்களை அணிவகுக்க வைத்தனர் ! O இருந்தும் ... கதீஜா பிராட்டி கண்ணியத்தோடு மறுத்தே விட்டார் - O ‘நபீஸா’ என்கிற நற்குண மாதை நாயகத்திடத்தில் நல்லாள் அனுப்பினாள். கதீஜா எனும் கொடி |