O சொந்தப் பிள்ளைகளுக்கு நாயகம் - நினைவில் இடம் தந்தார் ஜைத்திற்கோ இதயத்தில் இருக்கை போட்டார்! O ஜைதைப் பார்த்தவர் எல்லாம் பெருமானாரின் பிள்ளை என்றே பெருமைப்பட்டனர்! O நாயகத்தின் நற்குணங்கள் ஜைத் நெஞ்சில் சரிவர வேர்பிடித்து விட்டதால் அவர் - வேறெங்கும் போகவில்லை! O தந்தையார் வந்து அழைத்தார் நாயகத்தை விட்டு நகரேன் என்றார். O மழை நீரில் நனைந்த மண்சுவரில் - அடித்ததும் இறங்கும் ஆணியாய் அல்லாமல் ... |