O
சமத்துவ முழக்கங்களால்
சரித்திரத்தின் கூடாரங்கள்
சாய்ந்து விடுகின்றன !
அண்ணலின்
மௌனமான செயலுக்கு
சகாப்த முழக்கங்கள்
சமமாகாது !
சொன்னதைச் செய்தவர்கள்
வரலாற்றில் உண்டுதான்
இப்படி உண்டா? இதுதான் கேள்வி.
*