பக்கம் எண் :

168 வலம்புரி ஜான்


ஆடும் குளவியின்

ஆட்டம் நிற்குமே

 

O

 

அதுபோல் நாயகம்

அண்டை அயலார்

கரங்களை நீட்டினார்

கசிந்தே உருகினார்.

 

O

 

‘ஹீரா’ என்ற

மலைக்குகைக்குள்ளே

மாதவர் செல்வார்

வீழ்ந்தே கிடக்கும்

மானிடர்க் கெல்லாம்

விழிகளை வேண்டி

அழுவார் ; தொழுவார் !

 

     *