O செடிகளும் கொடிகளும் சேர்ந்திசை பாடின! O வண்டுகள் பூக்களில் வசமிழந்து கிடந்தன ! O தேய மறந்தது நிலவு ! வீழ மறந்தது நிழலே ! O ‘இறைவனின் தூதுவர்’! ‘இறைவனின் தூதுவர்’! O உலகின் பாடலில் உயிர்கள் மகிழ்ந்தன ! O இயற்கை முழுவதும் இன்பம் படர்ந்தது! O ‘இறைவனின் தூதுவர்’! ‘இறைவனின் தூதுவர்’! |
|
|