உறக்கம் எப்போதோ உத்தரவு வாங்கிக்கொண்டது. O தவணை முறையில் மரணத்தைத் தருவிக்க விரும்பாமல் உறங்குவேன் ஓர் நாளென்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார். O வந்த தயக்கம் நாயகத்தை வழுக்கிக் கொண்டே இருந்தது. O என்ன என்றார் எம்பிராட்டி ... இறைவனின் தூதன் நான் என் வழியாய் இறங்கியது வேதம் என்றால் நம்புவரா மக்கள் : நகைத்தோட மாட்டாரா? O என் - நிழலேனும் என்னைத் |