O
இறைவனின் செய்தியை
ஏந்தியே வந்துள்ள...
அச்சய பாத்திரம் நீர் !
ஆகாய அதிசயம் நீர் !
வானின்று வந்த செய்தியை
வாசிக்க முதன் முதலாய்
வந்தவர் கதீஜா ;
கலங்காமல் சொன்ன
கலீமா கேட்டு
பாலைவனமே
பச்சையாய் ஆனது !
*