| O இஸ்லாம் சுடராகப் பிறந்தது... அகலாக வளர்ந்தது... தீபமாக நிமிர்ந்தது... தீப்பந்தமாகத் திமிறியது... வேள்வி நெருப்பாக வெகுண்டு எரிந்தது! இஸ்லாம் அலட்சியப் படுத்தியவர்களின் தாடைப் பற்களைத் தடவிப் பார்த்தது! O எதிர்த்தவர்களின் குதிங்கால் நரம்புகளுக்குக் குறிவைத்தது! O வன்முறைக்கு - அது வரவேற்புப் பத்திரம் வாசிக்கவில்லை ! அதே நேரத்தில்... புதைக்க நினைத்தவர்களை விதைக்க முனைந்தது! O நபிகள் நாதர் இஸ்லாம் என்ற |