மின்னல் கூட வளையாத... அபிசீனிய நாட்டிற்கு நடந்துபோன - அந்த நாற்றுகள் - இரவோடு இரவாக இடப் பெயர்ச்சியாயின! O சிறுகூட்டம் தப்பித்த செய்தியைக் கேட்டு நாடாண்ட நரிக்கூட்டம் கொடுமைகளைக் கொலுவேற்றியது... O முட்டைத்தோடுகளைத் தலைக் கவசங்களாகத் தாங்கிக்கொண்டு - முன்னேறி நடக்கிற முதல் நாள் கோழிக்குஞ்சுகளைப்போல... தாக்குதலுக்கு ஆளான முஸ்லீம்கள் - அபிசீனியாவிற்கு அலையாய்ச் சென்றார்! |