தீபத்தை அணைக்கவந்த
சூறாவளி...
இஸ்லாத்தை
தீப்பந்தமாக ஆக்கியது!
O
இருவரும் வாழ்த்தினர்.
அன்று
நாயகம் வேண்டினார் ;
இன்று
நாயன் இரங்கினான்!
*