பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்255


அவ்வாறே

பூசணித் துண்டுகளாய்

போன சந்திரன்

மீண்டும் ஓட்டினான்!

மீட்டினர் அனைவரும் -

 

O

 

அப்போதும்

நாய்களின்

படுத்துக்கிடக்கிற

கேள்வி அடையாளங்களை

ஆச்சரியக்குறிகளாக

நட்டு வைக்கிற முயற்சி

நடக்கவே இல்லை!

       

*