| இஸ்லாம் என்கிற அவரை விதைக்குள்ளே அரசமரத்தைப்பார்த்த முதல் பெண்மணியே ! முடிவு உனக்கும் வந்ததே ! ? O மனைவியாய் வருவோர் மகளாய் தொடங்கி மரணம் வரைக்கும் மலர்ச்சி பெறுவதுண்டு. ஆனால் கதீஜா நாயகி - நாயகத்திற்கு மகளானார்... மனைவியானார்... மாதாவானார்... எல்லாமானார் ! O கைப்பொருள் மொத்தமாய் கவிழ்ந்தது போல கணவர் உணர்ந்தார் ! O கூடு சிதைந்தது ; தாய்ப்பறவை |
|
|