| ஆனாலும்... நபிகளின் கண்கள் நாயனின் கால்களையே நாடி நடந்தன ! விழாக்கோலத்தில் விதவை நிலா ! O சௌதா என்பவர் விதவை. O குறிலை உச்சரித்த குயில் ! O அபிசீனியாவில் அத்தானை இழந்தவர் ! O பக்கங்கள் புத்தகமானதால் அணிந்துரை கிடைத்திருந்தது ! O மக்க மாநகரில் துணை எழுத்தினைத் தொலைத்து விட்ட இந்த இடையினத்திற்குக் கால் அமைத்துக்காப்பாற்ற எவரும் வரவில்லை ! |