| பாத்திமாவுக்குப் புரிந்தது. இருந்தாலும், அநியாயத்தின் ஆட்டத்தைப் பார்த்த அந்தப் பிஞ்சு அல்லா என்று அரற்றியது. O வாத்துக்களை ஓட்டிப்போகிற சிறுவன் பொழுதைப்போக்க தவளைகளைத்தேடிப்பிடித்து தார்க்கோலால் குத்தி மகிழ்வதைப்போல... குறைசிகள் நபிகளுக்கு கொடுமைகள் இழைத்தனர் ! * |