| தண்ணீரை அடைகாத்த மேகம் மழைக்குழந்தை பெற தாயிப் நகரைத் தேர்ந்தெடுத்தது ! O கூடவே வளர்ப்பு மகன் ஜைதும் உடன் சென்றார்... எழுபத்தி மூன்று கற்களை அண்ணல் நடந்தே கடந்தார். O அங்கே மூன்று சகோதரர்களிடம் இஸ்லாத்தை அறிவித்தார். O கள்ள நாணயங்களே கருவூலத்திலிருந்தால் நல்ல நாணயத்தை நாடு ஏற்குமா ? O இறைவன் ஒருவனே ; அவனின் நபிநான். எச்சில் படாத கனிகளாக எங்கள் வள்ளலின் வார்த்தைகள் பூ வளையம் புனைந்தன ! |
|
|