| அண்ணலை அறிந்து வைத்திருந்த அவர் திராட்சைப் பழங்களைத் திரட்டி அனுப்பினார். O கறுப்புத் திராட்சைகள்... அவரது உதடுகளை ஆலிங்கனம் செய்வதற்கு முன்னரே... ஆண்டவனின் நாமத்தில் அந்தப் பூவிதழ்கள் புனித நீராடின ! O இரண்டு சமயங்களுக்கும் இருக்கிற வேறுபாட்டை உடைத்து உரைக்கும்படி உத்தமரை அவன் கேட்டான். இறைவன் பெறவும் இல்லை ; பெறப்படவும் இல்லை என்றார் நபிகள் பெருமான். |