| நபிகள் அதில் நடுநாயகமாக அமர்த்தப்பட்டார். O வானவர் காட்டிய இடங்களில் வழிபாடு நடத்தினார். மூசாவிடம் இறைவன் முழங்கிய தோரிடம். ஈசா நபிகள் பிறந்த பேரிடம். மதீனம் ஒன்று. மற்றது வேறொன்று. O கிழவியின் வடிவினில் உலகம் உருண்டது கிழவனின் வடிவினில் சாத்தான் சிரித்தான்! O தவிர்த்திடும் என்றார் வானவர் அண்ணல் போகிற வழியில் பாவிகள் பட்ட பாட்டினைப்பார்த்தார். |
|
|