| உருவ வழிபாடு என்கிற கருவேல மரம் கருகத் தொடங்கிற்று. O அரளித் தோட்டம் அருகம்புல் வனம் ஆவதற்கான அறிகுறிகள் தோன்றின! O உருவமின்றி இறைவனை இழுத்து வந்து நிறுத்துவது இயலுமா? இன்றும் கேட்கிறார்கள். O ஒன்றாம் வகுப்பில் ஒடுங்கிய குழந்தைகளை ஒன்றாம் வகுப்பிலேயே விட்டு விடுகிறார்கள்! O மனிதரின் வளர்ச்சியை மறுத்தே பழகியவர்கள் மதவாதிகள்... காகத்தின் படம் வரைகிறார்கள்: |