| வளர்ப்போம் என்று பிரிவுகளால் எறும்புக் கூடுகளை எள்ளவைத்தவர்கள் திரண்டு இருந்தனர். O முட்டைகள் மீது கண்கள் வழியாக வெப்பத்தைக் கடத்துகிற மீன்களைப்போல... அவர்கள் நிலைகுத்தி நின்றார்கள்! O காலத்தின் கருவறையில் காத்திருந்த அரைக்கீரை விதைகளுக்கு தொலைவில் தெரிந்த தொட்டிலைப்போல. நபிகள் அங்கு வந்தார்கள்! O நகர மறுத்த மணித்துளிகளில்... நேற்றும் நாளையும் கைகுலுக்கிக் கொண்டன! |