| வாழைத் தோட்டத்தையே வளர்த்து அழைத்தார்கள்! O புறப்படு என்று இறுதியாக இறைவனின் ஆணை இறங்கி வந்தது! O அபூபக்கர் இதற்கென்றே வளர்த்த ஒட்டகத்திற்குத் திமில் பாதுஷாவின் தொப்பியைப்போல பருத்து நிமிர்ந்தது. O முற்றுகையில் முகம்மது! O மக்கமா நகரில் முகம்மது இனிமேல் முகாமிடல் அரிது... ஒற்றர்கள் உரைத்தார்கள். O கம்பிகளுக்குள்ளே சித்திர நிலவை |
|
|