| குகையில் தங்கிய குலமுதல்வன்... O குறைசிகள் அனைவரும் தலைகளைக் கிள்ளி கைகளில் ஏந்தினர் ! O ஆடு ஒன்றினை அழைத்துக் கொண்டு அடியவர் ஒருவர் தூயவன் வகுத்த துறைமுகம் தேடி தொடர்ந்து நடந்தார்... O பாதச்சுவடுகள் பார்வையில் தைத்தால் பகைவர் அறிவர் என்று கருதி காலடித் தடங்களை கையால் அழித்தார் ! O கால் சுவடுகள் அழிந்தன... காலச்சுவடுகளோ வளர்ந்தன... |