| படுகிறதே என்றான் ஒருவன்... O குழிமுயலைத் தப்பவிட்ட வேட்டை நாய்களைப்போல் குறைசிகள் திரும்பினர். O எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார் அண்ணல். O அரீகத் என்பார் வழிகாட்ட நான்காவது நாள் அறம், பொருள், இன்பம் மூன்றும் அணிவகுத்தன. வெயிலுக்கு வியர்த்தது. O அகப்பட்ட சுடுநெருப்பில் சோளப் பொறியானார் அண்ணல். O ஆட்டின் பால் கிடைத்தது - அண்ணல் கண் அயர்ந்தார். |
|
|