| அண்ணல் யத்ரீபிற்குப் பயணமானார். O யத்ரீப் மதீனத்துந்நபி என்றே மலர்ந்தது. இதுவே பிறகு சுருக்கமாக மதீனாவாயிற்று. O அண்ணல் வந்தார் அதுவரை பூகோள வரைபடத்தில் இருட்டுப் புள்ளியாக இருந்த மதீனா - புலர் காலைப் பொழுதானது ! O ஓவியத்திலே கூட மேகத்தைப் பார்த்திராத ஒரு நாடு மழை வெள்ளத்தில் மூழ்குவது போல இருந்தது ! * |