| வறுமையில் வள்ளல் ! O ஒண்ட இடம் இல்லாமல் ஓடிவந்த நபிகளை இப்போது இல்லங்கள் இருக்கை போட்டு வரவேற்றன! O கதவுகள் எல்லாம் கைகாட்டி அழைத்தன ! O நபிகளைச் சுமந்த ஒட்டகத்தின் கால்களில் ஓராயிரம் கண்கள் ஒருசேரக் கவிழ்ந்தன ! O நபிகளோ... தமது ஒட்டகம் இறுதியாய் எங்கு இயல்பாய் நிற்குமோ அங்கே தங்கினார். O தாளாத வறுமையால் தன்னை அழிக்கப்போனவனுக்கு |
|
|