| ஆயன் என்றே ஆன பிறகு ஆடுகள் காப்பது அடிப்படை அன்றோ? O மக்கா வாசிகள் வியர்வையால் தங்கள் விதியை எழுதினர். O பேரீச்சம் பழங்கள் உப்புக்கரித்தன ! O அபூபக்கர், உதுமான் அத்தனைபேரும் உழைத்தே வாழ்ந்தனர். O உதவியில் வாழ்வது ஒரு சில நாள்வரை... இறுதி வரைக்கும் உதவியில் வாழ்வது அடுத்தவர் நாசியால் சுவாசிப்பது போல்!... O மிஞ்சிய பணத்தை மேன்மைக்குலத்தார் |
|
|