பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்335


என்ற உண்மையை

எம்மான் உணர்த்தினார்.

 

O

 

தோட்டத்தில்

புல் ஒன்று உதிர்ந்தாலும்

அது பூவனத்தின்

தூரத்து மரணம் என்று

கருதினார் !

 

O

 

இஸ்லாம் -

வானத்தின்

வாயில் மாத்திரம் அல்ல...

பூமியின் திறவுகோலும் கூட...

பொருத்திக் காட்டினார்.

 

O

 

பள்ளிவாசலுக்கு

இரவோ பகலோ

நினைத்த போது

நீண்டனர் மக்கள்.

வழிந்த வெள்ளத்தை

 

O

 

வாய்க்காலுக்குள்   செலுத்தினார்

வள்ளல் நபிகள்.