| குறித்த பொழுதில் தொழுகைக்காகக் கூட வேண்டும்... குறித்தார் நபிகள். O எப்படி அழைப்பது ? கொடி ஏற்றலாம் தொலைவில் இருப்போருக்குத் தொல்லை... O மணி அடிக்கலாம் ? காற்றுக்குக் களைப்பு வந்துவிட்டால் ? O நெருப்பு மூட்டலாம்... சங்கு ஊதலாம்... உயர்ந்த ஒரு முறைக்காக உரசினர் தலைகளை. O தொழவாருங்கள் என்று தொண்டை நாட்டில் குரல் கொடி ஏற்றலாம்... நபிகள் ஒப்பினார். |
|
|