| முதன் முதலாக பாங்கு சொல்லி பள்ளிக்கழைத்த பேறு பெற்றவர் பிலாலே ஆவார். O சூதரோடு உடன்பாடு . . . O சூதர்களோடு உடன்பாடு உண்டாயிற்று. அவரவர் வழி அவரவர்க்கென்று வழியினை வகுத்தார் வியத்தகு நபிகள்... O மதீனாவிற்கு மரணம் நெருங்கினால் சூதரும், இவர்களும் சுடர் முகம் தூக்கி சூழ்ந்திட வேண்டும்... |
|
|