| குறைசிகளுக்கு உதவிகள் மாத்திரம் கூடவே கூடாது... O குற்றம் புரிந்தவர் கோமானேனும் தண்டனை உண்டு. O செயல்முறை விதிகளில் சிக்கல் வந்தால் நபிகளின் நாவே நீதியின் மன்றம் ! O இரண்டு பிரிவினர் புயலில் இலையாய் பொழுதும் கிழிந்தனர். அவர்களின் தலைவன் அந்த மக்களை ஒன்றாய் ஆக்கி மகிழ்ந்தே இருந்தான். மணிமுடிதரிக்க மணியினைக் குறித்தான். O அப்பொழுதேதான் மதீனாவிற்குள்ளே... |
|
|