பக்கம் எண் :

340 வலம்புரி ஜான்


எங்கள் வள்ளல்.

புயலால் - செடிகளைப்

பிரித்துப்பார்க்க

இயலாது என்றார் !

 

O

 

அனைவரும்

கூடி நின்றார்...

அல்லாஹு அக்பர் என்றார்.

வஞ்சகம்

வால் அறுந்த நரி ஆனது !

 

O

 

இயேசுவை நபிகள்

ஏற்றிச் சொல்வதும்...

ஈசாவுக்கு எதிராக

சூதர் சூழ்ச்சியை

சுட்டிக் காட்டலும்...

பிடிக்கவே இல்லை !

 

O

 

எருசலை தான்

தீர்க்க தரிசிகளின்

திருப்பதி...

அங்கு சென்றால்

என்ன என்று

நாயகம் செவிகளில்

நயம்பட உரைத்தனர்.