| எருசலை நோக்கித் தொழல் வேண்டாம் கஃபாவை நோக்கி தொழுதலே போதும்... தூயவன் ஆணை தொடர்கதை ஆனது. O இப்னுஉபை- ஊற்றப்படுகிற வண்ணக்கலவைக்கு ஏற்றவாறு... உறவை வெளிப்படுத்தும் கண்ணாடிப்பாத்திரம்! O வள்ளலை வீழ்த்த வஞ்சகன் நாவை வலையாய் விரித்தான். O அண்ணல் இப்போது... இதழைப் போல மென்மையாக இருந்தார்! ஆனால்... இரும்பைப்போல உறுதியாக ஆனார். |