சூதாட்டம்
பெருகிப் போனதால்...
குமிழிகளைக் கூட
அண்ணல்
ஆடிபோட்டுப்
பார்க்க ஆரம்பித்துவிட்டார்!
O
புன்முறுவலித்தலும்
போதவிழ் மனைவிக்கு
போசனம் தருதலும்
எவரும் அறியாமல்
எடுத்து வழங்கலும்
அறங்கள் என்றே
அண்ணல் பகர்ந்தார்.
*