| போர்மேகங்கள் சூழ்ந்தன! O குறைசிகளின் வாணிபத்திற்கு வலச்சுழி விழுந்தது! செல்வம் சேரவே செறுக்கும் சேர்ந்தது. O எந்த நேரத்திலும் எழலாம் போர் என்பது நிலைமை. O அண்ணல் பலநாள் விழிக்கதவங்களை விரித்தே வைப்பார். தப்பித்தவறி தூங்கிவிட்டாலோ... அடுத்தவர் ஒருவர் வேறு ஒருவர் விழிவாசலை திறந்திடவைப்பார். O நான்கு திசைகளிலும் ஒற்றர்கள் நகர்த்தப்பட்டனர். |
|
|