| நாயகம் முன் நின்றார்கள். அவரது கோபத்தின் கொண்டை அவிழ்ந்தது! O புனித மாதத்திலா போர் நிகழ்த்துவது? என்றார். கொள்ளைப் பொருளை விழிகள் தழுவினாலே குற்றம் என்றார்! O குறைசியர் பட்டறைகளில் நெருப்பு நிழலை எரித்தது! O என்ன பண்ணலாம்? ஏந்தல் விழித்தார். O புனித மாதத்தில் போர்புரிதல் பிழைதான்; ஆனால்... அல்லாவின் மார்க்கத்தில் |
|
|