| அடி எடுத்து வைப்போரைத் தடுப்பது - பாதகம் அல்லவா? வான் மறை வந்தது. O சிரியாவிலிருந்து வருகிறவழியில் அபூசுப்யான் பாலைமணலில் நூலை அசைத்தார்; மக்காவில் பொம்மைகள் தொடைதட்டி ஆடின! O கூட்டத்தார் சிலர் குலைக்கப்பட்டதை அறிந்தார். O மக்கா குறைசிகள் மதர்த்த தோள்களை மறுமுறை தட்டினர். பெரும்பொருள் தேடினர். வாணிபக் கூட்டத்தை வழியில் மடக்குவர் முஸ்லிம்கள் என்று குறைசிகள் மக்காவில் கொக்கரித்தார்கள். |
|
|