| ஒற்றர்கள் வழியாக நபிகள் உள்ளதை அறிந்தார். கலந்து பேசினார்... அபூபக்கர் எழுந்தார் அனல் பறந்தது... அவரது பேச்சில் வார்த்தைகள் வாள்பிடித்துக்கொண்டு வரிசையாய் வந்தது! O பலரும் பேசினர்... நபிகள் - உறவுப் பாலத்தின் உறுதியை அறிந்தார். O அலைகடல் கட்டுக்குள் நின்றாலும்... அமாவாசை அன்றைக்கு ஆர்ப்பரிப்பது போல் ஆனது கூட்டம்! O எதிர்த்துப் போர்புரிவோரை எதிர்த்தே நில்லுங்கள்... வரம்பு கடந்துவிட வேண்டாம். காரணம் - |