| சேர்ப்பதில் படுவேகமாகிற பட்டாம் பூச்சிகளைப் போல பறந்தனர்... O நீர்வாரிக் கொண்டிருந்த நீலவிழிகள் இரண்டு... செவிவயல்களில் நாற்று நட்டுக் கொண்டிருந்தன! O நாளை குறைசிகள் இவ்வழியாய்த்தான் நகர்ந்து வருவர் - மற்றொருத்தி மறுமொழி சொன்னாள். O எப்போது விடியும்? வருமானம் வந்து வாரங்களாகின்றன... O ஒற்றர்கள் இந்தப்பேச்சை பருக்கையை ஊசியால் குத்தி பக்கவமாக எடுப்பதுபோல எடுத்துப் போனார்கள். |
|
|