| அண்ணலாரிடம் ஒற்றர்கள் அவர்களை ஓட்டிவந்தனர். O நாளொன்றுக்கு எதிர்ப்படைகள் எத்தனை ஒட்டகங்களை அறுத்தனர்? அண்ணல் கேட்டார். O ஒரு நாள் ஒன்பது; மறுநாள் பத்து - சிறுவர்கள் சிந்தினர். O அப்படி என்றால்... ஆயிரம் பேர்கள் அண்ணல் அறிந்தார், வந்தவர் சிலரின் பெயரைக்கேட்டார். O பகைவராய் இருந்தும் பரிவாய் அண்ணல் மக்காவின் கண்மணிகளும் இதயங்களும் களத்தில் கால்பதித்திருக்கிறார்கள் என்றார். |