| வேலை என்று நகைத்தான்; பெரும்படை திரட்டினான். நீண்டன வாட்கள் நிமிர்ந்தது பெரும்படை! O முஸ்லிம் படைஞர்கள் ஓரிடத்தில் பாளையம் அமைத்தனர். அது வேங்கைகள் கட்டிய வீடுபோல் இருந்தது. O நிலமோ ஆங்கே சூரிய மேடாய் சுண்டிக்கிடந்தது! O குடிப்பதற்கே நீரில்லாத இடத்தில் கூடாரம் அமைத்துள்ளோம் இறைவனா தேர்ந்தான் இந்த இடத்தை? ஒருவர் கேட்டார். O உண்மையின் சதை வடிவமான உத்தம நபிமணி . . . . . . . . . . |
|
|